இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் நடிகை பாவனா…. படுக்கையில் இளசுகளை கவரும் நியூ போட்டோ ஷூட்….!!!

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பாவனா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் நீண்ட நாள் இடைவேளைக்குப் பிறகு அதாவது கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இதரிடையே பாவனாவுக்கு அண்மையில் ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் கோல்டன் விசா வழங்கியது.

இந்த விழாவில் பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகின்றது. அதாவது அவர் உடுத்து இருந்த ஆடை அரை நிர்வாணமாக இருந்ததாக இணையத்தில் சர்ச்சை கிளம்பியது.  இருந்தாலும் அது குறித்து பாவனா விளக்கம் அளித்து இருந்தார். இதனிடையே திருமணத்திற்குப் பிறகு சமீப காலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வகையில் தற்போது 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.வெள்ளை நிற ஆடையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.