பிக்பாஸ் வீட்டில் அத்துமீறிய அசீம்…. பெண் போட்டியாளரை அந்த இடத்தில் கைவைத்து எல்லை மீறல்…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர். அதில் கலந்து கொண்ட ஜிபி முத்துவிற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வந்தனர்.ஆனால் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜி பி முத்து கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதனைப் போலவே வாக்குகள் குறைவாக பெற்று நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். முதல் நாளிலிருந்து பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நாள்தோறும் நடந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களிலும் பல கலாட்டாக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.இந்நிலையில் பிக் பாஸில் அசிம் எப்போதும் கொஞ்சம் முன்கோபமாக இருந்து வருகிறார்.இதனைப் பார்த்த பலரும் ஏன் இவர் இப்படி இருக்கிறார் என திட்டி வருகிறார்கள். அனைவரிடமும் கோபப்பட்டு நடந்து கொள்வது, தேவையில்லாத வார்த்தைகளை பேசுவது என தினந்தோறும் இவ்வாறு செய்து வரும் நிலையில் தற்போது ஒரு டாஸ்கேல் அசீம் தனலட்சுமி தள்ளிவிட தனலட்சுமி எங்க கை வச்சு தள்ளுற என செம கோபமாக பேசியுள்ளார். இதனைப் பார்த்த பலரும் கண்டித்து வருகிறார்கள்.