திடீரென சம்பளத்தை உயர்த்தும் விஜய், கமல்…. என்ன காரணம் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்கள். இதில் விஜயின் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட்ஆகாததால் […]