கே ஜி எஃப் ராக்கி பாய் கெட்டப்பில் மாறிய கேப்டன் மகன்…. போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…. இது வேற லெவல்….!!!!
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக […]