நடிகர் பிரசாந்தின் அம்மா யார் தெரியுமா?…. இதுவரை பலரும் பார்க்காத குடும்ப புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக பலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவரின் படங்களிலும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் கட்டாயம். இதற்காகவே இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழில் ஜீன்ஸ்,கண்ணெதிரே தோன்றினாள் மற்றும் ஜோடி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடித்துள்ள பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை தனது 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை மிக விரைவில் விவாகரத்தில் முடிந்தது.அதன் பிறகு பிரசாத் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னாடி தனது அப்பா தியாகராஜன் இயக்கி தயாரிக்கும் அந்தகன் திரைப்படத்தில் பிரசாந்த் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்த் சினிமாவில் நுழைந்ததில் இருந்தே எப்போதும் தனது அப்பாவை பற்றி அடிக்கடி பேசுவார். அதாவது தனது அம்மாவால்தான் சினிமாவில் ஜெயித்ததாகவும் தன் அப்பா தனக்கு மிகவும் முக்கியமானவர் என அவரை பற்றி பல விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் திருமணத்தைக் கூட பெற்றோர் பார்த்தவரை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனால் பிரச்சினையில் முடிந்ததாகவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் பிரசாந்தின் அம்மாவை இதுவரை யாரும் பார்த்ததில்லை. இந்நிலையில் நடிகர் பிரசாந்தின் திருமணத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் அவரின் அம்மா இடம்பெற்றுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.