நடிகை ஸ்ரீதேவி போலவே மாறிய அவருடைய மகள்..! – லட்சக்கணக்கான லைக்ஸ் அள்ளிய புகைப்படம் இதோ…
நடிகை ஸ்ரீதேவி , இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் “மூன்று முடிச்சு” […]