ர ணக ளமான பிக்பாஸ் வீடு… கேப்ரியல்லாவை பார்த்து கோ பத் தில் க த் திய பாலா.. அ திர் ச்சியில் ரசிகர்கள்…
தமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான […]