சுவர் ஓரத்தில் இருந்த ஓட்டையில் கால் விட்ட சிறுமி !! ஏதோ கடிப்பது போல இருந்த உணர்வு !! அடுத்து நேர்ந்த சோகம் !!
கேரளாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் விளையாட்டாக துளை ஒன்றில் காலை விட்ட மாணவியை பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.வயநாடு அருகே சுல்தான் பதேரியில் சர்வஜனா என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஷாஹலா […]