10 அடியில் சுர்ஜித் இருந்த போதே நான் உள்ளே போக தயாராக இருந்தேன்! ஆனால்..! நடுக்காட்டுப்பட்டி சிறுவன் வெளியிட்ட பகீர் தகவல்
சிறுவன் சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விஷயத்தை கூறுகின்றான். அந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது “டிஜிட்டல் இந்தியா” நினைவுக்கு வருகிறது. […]