முதன்முதலில் தம்பியை கையில் வாங்கிய அக்கா! ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ காட்சி!
அக்கா தான் தம்பி தங்கைகளுக்கு இரண்டாவது அம்மா என்று கூறுவார்கள். அந்த அளவு பாசமாகவும், கவனமாகவும் பார்த்துக்கொள்வார்கள்.என்ன தான் சண்டைகள் பிரச்சனைகள் இருந்தாலும் இறுதி வரை வாழ்க்கையில் கூட வருவது உடன் பிறப்புகள் தான்.அதேபோல் […]