சரவணன் இவ்வளவு மோசமான முறையில் அழைத்துச் செல்லப்பட்டாரா? ஷாக்கிங் புகைப்படம் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த திங்கள்கிழமை சரவணன் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து தவறாக பேசியதே இதற்குக் காரணம் என்று பிக்பாஸ் குற்றச்சாட்டி வைத்து […]