சாண்டியின் 2வது திருமண வாழ்க்கை நாசமாக முதல் மனைவி காஜல் காரணமா? வெளியான உண்மை
பிக்பாஸ் போட்டியாளர் சாண்டியின் வாழ்க்கை தன்னால் தான் நாசமாகிறதா என சாண்டியின் முதல் மனைவியும் நடிகையுமான காஜல் பசுபதி விளக்கமளித்துள்ளார். பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை காஜல் பசுபதி. […]