சூப்பர் மார்கெட்டில் அந்த சமாச்சாரத்தை திருடிய பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர்! சிசிடிவியில் சிக்கிய பரிதாபம்!
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளர் போல வந்து பெண்கள் அந்த 3 நாட்களில் பயன்படுத்தும் நாப்கின் உள்ளிட்ட பொருட்களைத் திருடி சென்ற பெண் மென்பொறியாளரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த டிசம்பர் […]