நாட்டையே உலுக்கிய 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!! அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.. என்ன தண்டனை தெரியுமா ?
இந்தியாவில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி […]