வாழ்க்கையில் இனி பாடுவதில்லை என முடிவெடுத்த அந்த கணம்: மனம் திறக்கும் பிரபல பின்னணி பாடகி சித்ரா
புற்றுநொயால் அவதிப்படும் தந்தையின் கண்ணீரை தாங்கிக்கொள்ள முடியாமல், இனி வாழ்க்கையில் பாடுவதில்லை என முடிவெடுத்ததாக பிரபல பின்னணி பாடகி சித்ரா மனம் திறந்துள்ளார். தனது தந்தை குறித்து மனம் திறந்துள்ள பாடகி சிதரா, அவரது […]