புதிய சீரியலில் நடிக்கிறாரா நடிகர் கார்த்தி? அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ
நடிகர் கார்த்தி பொறுமையாக தரமான படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக தேவ் என்ற படம் வெளியாகி இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்த இப்படத்திற்கு […]