189 பேருடன் கடலில் விழுந்த விமானம் இதுதான்… தீயாய் பரவும் காணொளியால் குழப்பத்தில் மக்கள்
இந்தோனேஷியாவில் 189 நபருடன் புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்று கூறிவரும் நிலையில் தற்போது குறித்த விமானம் கடலில் இருக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்தோனசியாவின் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா […]