அய்யய்யோ…. நடிகை சுருதிஹாசனுக்கு என்ன ஆச்சி?…. இப்படி இருக்காங்களே?….. ஷாக்கான ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வருபவர் சுருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சலார் மற்றும் பாலகிருஷ்ணா NPK 107 ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்து வருகின்றார். படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டால் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

சினிமாவில் நடிகையாக கலக்கும் சுருதிஹாசன் கலிபோர்னியாவில் உள்ள இசை கல்லூரியில் இசை கற்றுள்ளார் . தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்களையும் பாடிய அசத்தியுள்ளார்.சமீபகாலமாக இவர் படங்கள் எதுவும் அவ்வளவு அதிகமாக நடிப்பதில்லை.அதற்கு மாறாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமையல் மற்றும் பிட்னஸ் போன்ற விஷயங்கள் குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shruti Haasan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shrutzhaasan)

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது தனது உடலை வெகுவாக ட்ரான்ஸ்பார்ம் செய்துள்ளார். அதில் பார்ப்பதற்கு படுமோசமாக அதாவது நோய் வாய் பட்டது போல ஒல்லி பெல்லியாக மாறியுள்ளார் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதேசமயம் உங்களுக்கு என்னதான் ஆயிற்று என்றும் கேள்வி கேட்டு அந்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.