கபடி விளையாட்டில் உயிரிழந்த இளைஞர்…. 10 லட்சம் நிதி உதவி வழங்கிய பிரபல தயாரிப்பாளர்…. குவியும் பாராட்டு….!!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த விமல் ராஜ் என்ற கபடி வீரர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத […]