OMG: பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீ வஸ்தா மாரடைப்பால் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!
பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரபலமானவள் தான் நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதலில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி பின்னர் காமெடியனாக உயர்ந்தவர். […]