‘நிச்சயமும் நிரந்தரமும் இல்லாத வாழ்க்கை இது’…! பிரபல இளம் சினிமா விமர்சகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைபிரபலங்ககள்…

பிரபல திரைப்பட விமர்சகர் ஆன கௌஷிக் அவர்கள், தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற செய்து அவருடைய ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நேர்த்தியான விமர்சனம் மற்றும் படத்தின் விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்து வந்த கௌஷிக் அவர்கள்,

தற்போது மரணம் அடைந்திருப்பது இணையவாசிகளிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக பிரபல சண்டிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள சீதாராமம் திரைப்படத்தின் வசூல் விபரங்கள் குறித்து பதிவு செய்திருந்தார் இவர்.

இந்த செய்தியானது இவருடைய ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கின்றது. மேலும், தற்போது இவருடைய மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் திரைப்பட விமர்சராக இருந்துள்ளார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது.