வேலைக்கு சேர்ந்து ஒரு நாள் கூட ஆகலை.!! 8 வது மாடிலிருந்து விழுந்த பெண்..!! அழகான இளம்பெண் நேர்ந்த விபரீதம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
திருச்சியை சேர்ந்தவர் டேனிதா ஜூலியஸ் (24). மென்பொறியாளரான இவர் சென்னை வந்து அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தார். முதல் நாளாக நேற்றுமுன்தினம் வேலைக்கு வந்த அவர், இரவில் அந்த நிறுவனத்தின் […]