உல்லாச வாழ்க்கை! வசமாக மாட்டி கொண்ட செம்பருத்தி சீரியல் நடிகர்… அதிர்ச்சி பின்னணி தகவல்
பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகர் சைப் அலிகான் மக்களிடம் பணத்தை ஏமாற்றி வசூல் செய்து உல்லாசமாக வாழ்ந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டை […]