அந்த மாதிரி உடை அணிந்து கடற்கரையோரம் வாக் சென்ற…. காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை…. வைரலாகும் ஹாட் வீடியோ….!!!!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கர்நாடகாவை சேர்ந்த பிரியங்கா குமார். கர்நாடகாவில் பல படங்களில் நடித்து வரக்கூடிய இவர் தற்போது இந்த சீரியல் மூலமாக தமிழகத்தில் எண்ட்ரி  கொடுத்துள்ளார்.

இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தி இருப்பார் பிரியங்கா குமார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.