“5 வயசு குழந்தை கூட இந்த டிரஸ்ஸ போடாது”….. காஞ்சனா பட நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்…. அப்படி என்ன டிரஸ் போட்டாங்க தெரியுமா…..????

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் பல இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராய் லட்சுமி. மாடல் அழகியான இவர் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதன்முதலாக கற்க கசடற என்ற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தன.பின்னர் தமிழில் மார்க்கெட் குறைந்ததால் தெலுங்கில் காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் மலையாள மற்றும் கன்னடம் என ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் திறமை இருந்தும் சரியாக கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவின் உச்சத்திற்கு செல்ல முடியவில்லை. பின்னர் கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி பல திரைப்படங்களில் கவர்ச்சி குயின் ஆக என்றி கொடுத்தார். அதன்படி தான் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராயலஷ்மி அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம் . அவ்வகையில் தற்போது இவர் பளபளக்கும் தனது அழகான தொடை தெரியும்படி ஒரு வித்தியாசமான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எல்கேஜி பாப்பா கூட இந்த டிரஸ் போடாதே என்று அவரை கலாய்த்து வருகிறார்கள்.