நானும் அப்படி ஆக போறேன்…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரவீந்தர்…. என்ன சொல்லி இருக்கார் தெரியுமா…????

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்கள். அதில் பல விமர்சனங்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக அவ்வபோது ரவீந்தர் பல அதிரடி தகவல்களை வெளியிட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் தனது மனைவிக்கும் ஏராளமான பரிசுகளை வாரி வழங்கியுள்ளார். இதனிடையே பணத்திற்காக தான் மகாலட்சுமி இரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடிக்கும் கொடுத்துள்ளார் மகாலட்சுமி.

மேலும் மகாலட்சுமி உடன் இருக்கும் பல புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார். அவ்வகையில் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் தானும் வெள்ளையாகி காட்டுகிறேன் என்று அனைவருக்கும் சவால் விட்டு செய்யும் சில காரியங்கள் பலரையும் சிரிக்க வைக்கும். அந்த வீடியோவை தற்போது ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதாவது அழகாக இருக்கும் மகாலட்சுமி கருப்பாக இருக்கும் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தானும் வெள்ளை ஆகி காட்டுகிறேன் என்று கூறும் வகையில் ரவிந்தர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.