சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் மகாலட்சுமி பணத்திற்காகத்தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று திருமணம் நடந்த நாள் முதல் இன்று வரை பலரும் கமண்ட் செய்து வருகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்தப் பேட்டியை பார்ப்பதன் மூலம் ரசிகர்களுக்கு உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது.