தாடி பாலாஜியை விட்டு சென்ற மகளா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி வளர்ந்துட்டாங்களே…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமா உலகின் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தான் தாடி பாலாஜி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர். இவரின் காமெடிக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இப்படி சினிமாவில் கலக்கி வந்த இவருக்கு குடும்ப வாழ்க்கை என்னவோ சரியாக அமையவில்லை. இவர் வித்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்து 2017 ஆம் ஆண்டு முதல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவரின் மகள் போசிக்கா தனது அம்மாவுடன் இருக்கிறார். இவர்களின் குடும்ப பிரச்சனை அனைவருக்கும் தெரிந்தது தான்.

தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவருமே போட்டியாளராக கலந்து கொண்டனர். பிக் பாஸ் சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது.இருந்தாலும் இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும் நித்தியா தன் மகளுடனும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இருந்தாலும் சமீபத்தில் தாடி பாலாஜி தனது மகளுடன் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் தாடி பாலாஜியின் மகள் தற்போது ஆலே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.