நீச்சல் குளத்தில் அப்படி ஒரு போஸ் கொடுத்து மிதந்த ஜீவா பட நடிகை…. புகைப்படத்தை வர்ணிக்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை அனைவருமே தங்களது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.அதிலும் குறிப்பாக நீச்சல் உடையுடன் கூடிய கிளாமரான புகைப்படங்களை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தமிழ் நடிகை ஒருவர் கிளாமரான உடையில் நீச்சல் குளத்தில் கண்முடி மிதந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை வர்ணித்து கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அந்த நடிகை சினேகா முரளி.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஜீவாவின் சகோதரியாக நடித்தவர் தான் இவர். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவதால் இவருக்கு ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடை அணிந்து கண்ணை மூடி மிதக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sneha Murali இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@snehamuralii)

அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நீச்சல் குளத்தில் மிதக்கும் தேவதை எனவும் நீச்சல் குளத்தில் ஒரு குட்டி தூக்கம் என கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.