தம்பி மனைவியுடன் ஓடி போன அண்ணன்: ஓடும் பேருந்தில் அரங்கேறிய விபரீதம்..!! அதிர்ச்சி பின்னணி
தமிழகத்தில் ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று கிளம்பிய நிலையில் அதில் ஒரு ஆணும், பெண்ணும் […]