அம்மாடியோ இத்தனை லட்சமா?…. பிக்பாஸில் உள்ளே நுழைய லட்ச கணக்கில் செலவு செய்த போட்டியாளர்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இதில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து […]