தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.

அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான். அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் விடுமுறை நாளை கழிப்பதற்காக மாலத்தீவு சென்றுள்ள ராஸ்மிகா மந்தனா மிக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். பாலிவுட் வரை கலக்கும் ராஷ்மிகா மந்தனா அதிக கவர்ச்சி காட்டி தற்போது பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

இதற்கு முன்னதாக வித்யாசமான பிகினி போன்ற உடை அணிந்து கண் கவர் போஸ்களை கொடுத்திருந்த இவர் தற்போது கொடுத்துள்ள போஸ்க்களும் வைரல் ஆகி வருகிறது.
