சான்சே இல்ல அப்படி ஒரு அழகு…. வேற லெவலில் கபடி விளையாடிய பிரபல சீரியல் நடிகை…. போட்டோவை பார்த்து ஜொல்லுவிட்ட ரசிகர்கள்….!!!!

தமிழ் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாலும் ஏராளம் என கூறலாம். அவ்வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் கல்யாண வீடு. குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலுக்கான தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதனை இயக்குனர் திருமுருகன் இயக்கி வருகிறார். அதில் ஹீரோவாகவும் இவர் நடித்தார். அதில் தொடரின் கதாநாயகியாக ஸ்பூர்த்தி கௌடா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சூர்யா. கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகின்றார்.கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த சீரியலில் நடிக்க முடியாமல் போனதால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நாயகி நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பையும் தாண்டி சிறந்த கபடி வீராங்கனை என்பது பலரும் அறியாதது.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சூப்பர் கபடி என்ற போட்டியில் கர்நாடக குயின்ஸ் அணிக்காக ஸ்பூர்த்தி கௌடா விளையாடி அசத்தியுள்ளார். இதுவரை அவர் பங்கேற்ற போட்டியின் விசுவல்கள் அனைவரையும் ஆவலுடன் அந்த போட்டியை பார்க்க வைக்கும் அளவிற்கு மிக சாமர்த்தியமாக விளையாடி அசத்தியுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் அவரது ரசிகர்கள் அனைவரும் அவரை ஜூம் செய்து பார்க்கும் அளவிற்கு அனைவரையும் தனது விளையாட்டுத் திறமையால் வெகுவாக கவர்ந்து உள்ளார் இவர்.அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.