புடவையில் கிளாமர் காட்டி…. ரசிகர்களை மயக்கும் கீர்த்தி சுரேஷ்…. நியூ ஹாட் போட்டோ ஷூட்….!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதேசமயம் தெலுங்கில் நாணியுடன் தசரா என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படங்களை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் புடவையில் பதிவிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.