அம்பானிக்கு ஓகே, ஷாருக்கானுக்கு நோ சொன்ன தமிழ் பட நடிகை – பாலிவுட்டில் இனி இடம் கிடைப்பது கஷ்டம்தான்…
உலக பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. அவரது வீட்டில், கடந்த திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், மாதுரி தீட்சித், தீபிகா படுகோன், கியாரா அத்வானி, அஜய் தேவ்கன், […]