யப்பா…இப்படி ஒரு அழகா? – ரசிகர்களை திணறடித்த நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் வைரல்

சில அழகான நடிகைகள் சொற்பமான எண்ணிக்கையில் படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்களில் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனங்களில் எளிதாக இடம் பிடித்து விடுகின்றனர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத போதும், சமூக வலைதளங்களில் அடிக்கடி தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்டேட் செய்து, ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றனர். நடிகை வேதிகாவின் தற்போதைய அழகிய கவர்ச்சி புகைப்படங்கள் இப்போது, வேகமாக பரவி வருகின்றன.கடந்த 2015ம் ஆண்டில் வெளியான மதராசி படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேதிகா. மும்பையை சேர்ந்த இவர், தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் முனி, காஞ்சனா 3 படங்களில் நடித்தார். சிம்புவுடன் காளை, சாந்தனுவுடன் சக்கரக்கட்டி, அதர்வாவுடன் பரதேசி ஆகிய படங்களில் நடித்தார்.

இதில், காஞ்சனா 3 படத்தில், சில காட்சிகளில் காமெடி நடிப்பில் வெளுத்து வாங்கினார். அதே போல், இயக்குநர் பாலா இயக்கத்தில், பரதேசி படத்தில், இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.இப்போது, பார்க்கும் ரசிகர்களின் இதயங்களை துடிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையிலான, ஹாட் புகைப்படங்களை வேதிகா அப்டேட் செய்திருக்கிறார். இப்படி ஒரு அழகா, என அவரது கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர்.உடலின் அழகிய பாகங்கள் தெரியும் வகையில், அசத்தலான அலங்கார மாடர்ன் உடையில், வேதிகா இந்த புகைப்படங்களில் இருக்கிறார். இப்போது, இந்த கிளாமர் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.