தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளமாகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.முதலில் கில்லி திரைப்படத்தில் பயங்கர வில்லனாக நடித்து அசத்தி இருப்பதோடு அப்படத்தின் மூலம் சிறந்த நடிகராக அறிமுகமானார். அண்மையில் பொன்னியின் செல்வன், வாரிசு மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பதை தவிர சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது கருத்துக்களையும் புகைப்படங்களையும் அவ்வபோது பதிவிடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பிரகாஷ்ராஜ் அவரின் மகன் வேதாந்த் வீட்டில் செய்யும் சுட்டித்தனமான அலப்பறைகளை வீடியோவாக இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி pony verma- க்கும் அவருக்கும் பிறந்த மகன் வேதாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.