“அப்பா கூட எப்டி, இந்த மா திரி போஸ் கொ டுக்குகுறீங்க..?? – சுச்சி லீ க்ஸ் ச ர் ச்சை நடிகை அனுயாவை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..!!

தமிழில் சினிமாவில் “சிவா மனசுல சக்தி”  கடந்த  2009ல் நடிகர் ஜீவா, சந்தானம் நடிப்பில் வெ ளிவந்த,  படத்தின் மூலம் ஹீரோயினாக அ றிமுகமானவர் தான் நடிகை அனுயா பக்வத். அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெ ற்று வெ ற்றியடைந்ததை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமாகியிருந்தார். ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும், SMS படத்தில் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் பின்னர் சுச்சி லீ க்ஸ் புகைப்படத்தில் சி க்கிய இவர், ரசிகர்களின் மத்தியில் ச ர் ச் சையை ஏ ற்ப டுத்தியது. அதனை தொடர்ந்து,பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நன்றாக வரவேற்பை பெட்ரா நிகழ்ச்சி பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி, அதில் இவர் பங்கு பெ ற்றார்.   பிக்பாஸ் முதல் சீசனின் க லந்து கொண்டு இரண்டாவது வாரமே வெ ளியேறினார்.

நிலைமை அப்படியிருக்க, இவர் தற்போது தந்தையுடன் பீர் கிளாசுடன் இருக்கும் புகைப்பங்கள் இணையத்தில் வே கமாக ப ரவி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அப்பாவுடன் எப்படி பீர் கிளாசுடன் போஸ் கொ டுத்துள்ளீர்கள்..? என்பதில் தொடங்கி ப லரும் வி ளாசி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……