இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட க வர்ச்சியில் காலம் இ றங்கும் நடிகை அமலாபால்..! – அ திர் ச்சியில் ரசிகர்கள்..!

தற்போது உள்ள சூழலில்  நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ப்ளாட்ஃபார்ம்கள் வாடிக்கையாளர்களை க வர்வதற்காக வெப் மற்றும் ஆப் என க லக்கி கொண்டிருகின்றன. அந்த வகையில், ஹிந்தி மொழியில் வெளியாகி பெ ரும் வெற்றி பெற்ற வெப் சீரிஸ் லஸ்ட் ஸ்டோரிஸ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிர்னது. இத்தொடரை பிரபல இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரன் ஜோகர் ஆகியோர் இ யக்கி இருந்தனர்.

நடிகைகள் மனிஷா கொய்ராலா, ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர்.  பல  ச ர் ச்சைகளுக்கு நடுவே “லஸ்ட் ஸ்டோரிஸ்” வெப் சீரிஸ் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. இதில் ஒரு கதையில் அமலா பால் நடிப்பது உ றுதியாகியுள்ளது. இந்த கதையை நந்தினி ரெட்டி இயக்குகிறார். ஆடை படத்தில் அமலா பாலின் நடிப்பு அவரை க வர்ந்துள்ளது. இதையடுத்து அவர் அமலா பாலை அணுகி லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் நடிப்பது குறித்து கேட்டார். மிகவும் உ ற்சாகமடைந்த அமலா, உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார். 

இந்த படத்தில் இதுவரை இல்லாத மோ சமான க வர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளார் அமலா பால் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக, கியாரா அத்வானி நடித்த கதாபாத்திரத்தில் தான் அமலா பால் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்களை ஷா க் ஆ க்கியுள்ளது.