உயரத்தில் அப்பாவையும் மிஞ்சிய குள்ள நடிகரின் அழகிய மகள்..! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? வாயடைத்து போன ரசிகர்கள்..!

கேரளாவைச் சேர்ந்த குள்ள நடிகர் பக்ரு மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. மலையாளம் தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகர் பகுரு, இவர் கின்னஸ் சாதனையாளர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது , அவரின் அழகிய மகளின் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் இன்ப அ தி ர்ச்சியடைந்துள்ளனர்.இதேவேளை, உலகிலேயே மிகவும் குள்ளமான நடிகரான கின்னஸ் பக்ரு கதாநாயகனாக நடித்துள்ளார். இறுதியாக விஜயின் காவலன் படம் இவருக்கு பாரிய வெற்றியை கொடுத்திருந்தது. இந்நிலையில் வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறிய அவரின் மகளின் புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.