இரவு நேரத்தில் பொது மேடையில் படுமோசமான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட யாஷிகா…!!! இணையத்தில் பரவும் வீடியோ உள்ளே.

யாஷிகா ஆனந்த் இன்றைய இளைஞர்களின் ஒரே கனவு கன்னி. யாஷிகா தனக்கென்று தனி ரசிகர் படையை வைத்துள்ளார் தமிழ்நாட்டில். “கவலை வேண்டாம்” என்ற படத்தில் நீச்சல் கற்று தரும் டீச்சராக அறிமுகம் ஆகி “துருவங்கள் 16 ” படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தார். அதன் பின் “இருட்டு அறையில் முரட்டு குத்து”

என்ற சர்ச்சையான படத்தில் நடித்து இளசுகளின் மனதை பிடித்தார். அது மட்டும் அல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலம் ஆனார். தற்பொழுது யாஷிகா ஆனந்த் கைவசத்தில் நிறைய படங்களை வைத்துள்ளார். படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்கும் யாஷிகா ஓய்வு நேரத்தில் தனது இன்ஸ்டாகிராமில்

ஏதாவது ஒரு புகைப்படத்தை போட்டு லைக்ஸை அள்ளுவார். புத்தாண்டின் தொடக்கத்திலே மேடை ஒன்றில் படுமோசமான உடை ஒன்றை அனைத்து கொண்டு குத்தாட்டம் போட்டு உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ