முதலில் சின்ன திரையில் அறிமுகமான நடிகை ரேஷ்மா,சன் தொலைகாட்சியில் வம்சம் சீரியலில் நடித்தார்.பிறகு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அந்த திரைப்படத்தில் நடிக்க சின்ன திரையை விட்டு பெரிய திரைக்கு தாவினார்.அவர் நடித்த முதல் திரைப்படமான வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கேரக்ட்டர் மிகவும் பிரபலம் அடைந்தது.இந்த திரைப்படத்தில் சூரி உடன் செய்யும் காமெடி மக்களிடையே இன்னும் மறக்காத காமெடி மருந்தாக உள்ளது.

வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் இவரை பிரபலம் அடைய வைத்ததும்,மீண்டும் ஒரு மிக பெரிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 பேருடன் ஒருவராக பங்குபெற்றார்.

இந்த நிகழ்ச்சியின் மூலமே பலருக்கு இவரின் வாழ்க்கை கஷ்டங்கள் தெரியவந்தது.இவரின் வாழ்க்கை காதல் மிகவும் கவலை அளிக்கும்படியாக இருந்தது.இவருக்கு நடந்த சம்பவங்களை கேட்டு அழுகை வராதோர் யாரும் இருக்க முடியாது.

இந்நிலையில் சமீபத்தில் பா ர்டிக்கு சென்றிருந்த ரேஷ்மா அங்கு புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார்.அதில் அவரின் மேல் ஆடை ஒரு பக்கம் நலுவி கீழே வி ழுந்தது கூட தெரியாமல் இருக்கும் அந்த புகைப்படம் இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.