சற்றுமுன்பு இணையத்தில் வைரலான பெண்கள் வெளியிட்ட கண்ணீர் வீடியோ !! அடப்பாவமே !!

சில நாட்களுக்கு முன்பு வெளியான நேர்காணல் வீடியோ ஒன்றின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த இளம் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ ப ர ப ரப் பை கி ளப் பி இருக்கிறது .அந்த நேர்காணலில் தான் ஒருவரை கா த லி த்து தி ரு மணம் செய்து கொண்டதாகவும் , அவர் தன்னை விட்டு சென்று விட்டதாகவும் கூறினார்.

ஆனால், அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என குறிப்பிட்ட வீடியோவில் பேசி தமிழக மக்களை நெ கி ழ செய்து இருந்தார் . இப்படி ஒருபுறம் இவரை மக்கள் புகழ்ந்து கொண்டு இருக்க , ஒரு சிலரோ இவர் தங்கையுடன் செய்து வந்த டிக்டாக் வீடியோக்களை த வ றாக சித்தரித்ததுடன் ,  வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அதில் இடம்பெற்று இருப்பது அந்த பெண் தான் என்பது போல பு ர ளி கிள ப்ப துவங்கினர்.

இந்த வீடியோவும் , வாட்சப்பில் வே க மாக ப ர வ , வீட்டில் எழுந்த பிரச்சனை காரணமாக , தட்கொ லை செய்து கொ ள் ள போவதாக குறிப்பிட்ட பெண் வெளியிட்ட வீடியோ பர பரப் பை ஏற்படுத்தி இருக்கிறது .