சு டு காட் டில் வைத்து.. 12 வயது சி று மி யை.. பி ண த்தி ன் உடையை எடுத்து போர்த்தி கொண்டு ஓ டி வந்த கொ டு மை!

சு டு காட்டிற்கு தூ க் கி சென்று 12 வயது சி று மி யை 3 பேர் சேர்ந்து நா ச ம் செய்துள்ளனர்.. நி ர் வா ண நிலையில் கிட ந் த சி று மி, கடைசியில் சு டு கா ட்டில் பி ண த் துக்கு போர்த்தப்பட்டிருந்த ஒரு துணியை உட ம் பில் சுற்றி தட்டு தடுமாறி வீடு வந்து சேர்ந்துள்ள இந்த சம்பவம் மக்களை பெருமளவு உலுக்கி எடுத்து வருகிறது.

வாணியம்பாடி : வாணியம்பாடியில், ஆறாம் வகுப்பு படிக்கும் சி று மி யை, கூ ட் டு ப லா த் கா ரம் செய்த, மூன்று பேரை போலீசார் கை து செய்தனர், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சி று மி க்கு 12 வயது.. 6-ம் வகுப்பு படிக்கிறார்.. பெற்றோர் இல்லை.. காப்பாளர் ஒருவரின் உதவியில் தங்கி படித்து வருகிறார்… இந்த வீட்டில் பாத்ரூம் இல்லை… அதனால் கழி ப் பிட வசதிக்காக ஆற்றங்கரையோரம்தான் வரவேண்டும்.

அதனால், கடந்த 6ம் தேதி சாயங்காலம் 6.30 மணிக்கு பாலாற்று கரையோரம் பாத்ரூம் சென்றுள்ளார்.. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த சந்துரு 24, பார்த்திபன் 21, கண்ணன் 30 ஆகியோர் ஒன்றாக உட் கா ர்ந்து த ண் ணி அ டி த் து கொண்டிருந்து இருக்கிறார்கள். சி று மி யை பார்த்ததும் 3 பேருமே வா யை பொத் தி, சு டு கா ட் டு பகுதிக்கு தூ க் கி சென்றுள்ளனர்.. மாறி மாறி ப லா த் கா ரமும் செய்துள்ளனர்.. அந்த சமயத்தில் சி று மி அ ல றி க த் தி இருக்கிறார்.

உடனே அவர்கள் கையில் இருந்த பீ ர் பா ட் டிலை உ டை த்துள்ளனர். உ டை ந்த பா ட் டிலை சி று மி யிடம் காட்டி, க த் தி னால் கு த் தி விடுவோம் என்று மி ர ட் டி.. அதன்பிறகும் ப லா த் காரம் செய்துள்ளனர். இறுதியில் அவர்கள் த ப் பி ஓடி ய நிலை யில், சுதாரித்து எ ழு ந்து, த ட் டு த டு மா றி சு டு கா ட்டில் வழி தெரியாமல் அ ழு து ள்ளார் சி று மி… அங்கே மயானத்தின் ச ட ல த் தின் மீது போர் த் தி வீ ச ப் பட்ட துணிகளில் இருந்து ஒன்றை எடுத்து உ ட ம் பில் சு ற் றி கொண்டு.. அ ழு துகொண்டே அந்த ரா த் தி ரி நேரத்தில் வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

நடந்த சம்ப வ த் தை காப்பாளரிடம் சொல்லவும், அவரோ இதை கேட்டு பயந்துபோய், வெளியில் சொல்லாமல் ம றை த்துள்ளார். எனினும் இந்த குழந்தையின் நிலைமை வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சி று மி யின் சொ ந் த க்காரரே ஒருவர் வாணியம்பாடி தாலுகா போலீசுக்கு பு கா ர் செய்தார். போலீசார் விசாரணை ந ட த் தி அந்த கா மு க ர் கள் சந்துரு, பார்த்திபன், கண்ணன் 3 பேரையும் போக்சோவில் இப்போது கை து செய்துள்ளனர். தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களையும் இந்த சம்பவம் பெருத்த அதி ர் ச் சி க்கு உள்ளாக்கி வருகிறது.