நாம் அன்றாடம் பல விதமான நிகழ்வுகளை காண்கிறோம், கேட்க்கிறோம். அது தொலைக்காட்சி கைபேசி பொன்னிற வாயிலாக நம்மிடம் வந்தே சேர்கிறது. அதில் ஒரு சிலவை நம் மனதில் பதிந்து விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஒரு சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அது பேஷன் ஷோ ஒன்றில் பெண் போட்டியாளர் ஒருவர் கேட் வாக் செய்யும் பொழுது அவர் அணிந்திருந்த செருப்பு தடுமாறி தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். பெரும்பாலான பெண்கள் தான் கலந்து கொள்ளும் பேஷன் ஷோவில் மிகவும் வித்தியாசமான முறையில் செருப்பு அணிந்திருப்பதை அவதானித்திருப்போம். அவ்வாறு அணிந்து வரும் செருப்பு உயரம் சற்று அதிகமாகவே இருக்கும்.
Cat Walk !! pic.twitter.com/UPZ8mgZsEI
— நல்ல நண்பன் ? (@N4LLANANBAN) February 1, 2020
அவ்வாறு உயரம் அதிகமாக இருக்கும் செருப்பினை அணிந்து இவ்வாறு நடைபோட்டிக்கு வருபவர்கள் முன்கூட்டியே அதிகமான முறை பயிற்சிகள் எடுத்திருப்பார்கள். இங்கு பெண் ஒருவர் மிகவும் அழகாக போஸ் கொடுத்துவிட்டு இறுதியில் மண்ணைக் கவ்வியுள்ளார். மேலும் இந்த காட்சி சமூகவலைத்தளங்களை வேகமாக பரவி வருகிறது.