தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை பல நடிகர் நடிகைகளை பார்த்துள்ளோம். பலர் நம் மனதில் இன்று வரை நிற்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில நடிகர்கள் தங்களுடைய நடிப்பு திறமையால் இன்றும் மக்கள் மனதில் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. தமிழ் சினிமா பல திறமையான நடிகர் நடிகைகளை பார்த்துள்ளது. அந்த வரிசையில் இவரும் ஒருவர் தான். தமிழ் திரைவுலகில் 1984ம் ஆண்டு கால் பதித்தவர் பழம்பெரும் நடிகர்
டி.எஸ். ராகவேந்த்ரா.
Actor #TSRaghavendhar passed away…. final rites at 2:pm today Old No:21 New No:39,Ponnamballam Salai West K K Nagar Chennai-78 – RIP! pic.twitter.com/z8SlIsYeiK
— NadigarSangam PrNews (@NadigarsangamP) January 30, 2020
இவர் நடிகர் மட்டும் இல்லாமல், பாடகர் இசையமைப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை காண்பித்தவர் . மேலும் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் நடித்த ஒரு சிறந்த நடிகர் ஆவார். மேலும் இவர் இன்று உ ட ல் நிலை சரி ல்லா மல் இ றந் தார் என்ற செய்தி திரை உலகிற்கே ஒரு அதி ர்ச் சியாக இருந்தது. இவரது இறுதி ஊர்வலம் இன்று மதியம் 2 மணி அளவில் தொடங்கி அட க்கம் செய்யப்பட்டது.