காதலித்து ஏமாற்றியதாக பிக் பாஸ் தர்ஷன் மீது காதலி போலீசில் புகார் அளி த்து ள்ளார்..!! அதி ர்ச்சி வீடியோ உள்ளே..!!

நடிகை சனம் ஷெட்டி பெங்களூரில் மாடலிங் செய்து வந்தார். அதன் பிறகு மிஸ் இந்தியா பட்டம் வென்று பிரபலம் ஆனார். தொடர்ந்த்து தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவரது முதல் படம் அம்புலி என்ற தமிழ் படம் ஆகும்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் இவர் தான் வெற்றியாளர் என்று கருதிய இலங்கை நாட்டை சேர்ந்த தர்ஷன் என்பவரை இவர் காதலிப்பதாக செய்தார்கள் வெளிவந்தது. மேலும் தர்ஷனை காதலித்து வருவதாக சனம் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே காதல், இதனால் அவருக்கு பிரச்சனை வருகிறது என்று கூறி பிரிந்து சென்று விட்டதாகவும் மாறி மாறி சொல்லிவந்தார் சனம்.இதனால் இவரது ரசிகர்கள் சனம் ஷெட்டியை ஒரு முழுமையான முடிவெடுக்க தெரியாதவர் என்று கூறி கிண்டலடித்து வந்தனர்.

சமீபத்தில் எதிர் வினையாற்று என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் காட்சிகள் வெளிவந்தன. இந்தநிலையில் தற்போது தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக பிக் பாஸ் தர்சனின் மீது புகார் அளித்துள்ளார்.பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு தன்னை காதலித்து வந்ததாகவும் இது நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் முடிவாகும் நிலையில் எல்லாம் முடித்துவிட்டு தற்போது தன்னை திருமணம் செய்யமுடியாது என கூறுகிறார் எனவும் புகார் அளித்துள்ளார்.

மேலும் நிச்சயதார்த்தம் நடந்ததர்கான ஆதாரங்களையும் காண்பித்துள்ளார். இந்தநிலையில் தற்போது திருமணம் செய்யமுடியாது என கூறுவதாகவும் மேலும் மிரட்டுவதாகவும் கூருகிறார்.இதற்கு தர்சன் என்ன கூறப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.மேலும் அவர் கூறியதை பற்றிப்பார்க்க மேலுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.