தாலிகட்டிய கையோடு மணப்பெண் செய்த செயல்! இன்ப அ தி ர் ச் சியில் வாயடைத்து போன உறவினர்கள் வைரலாகும் வீடியோ

திருமணம் என்பது உடல் மற்றும் உள்ளம் சார்ந்த ஒரு வலுவான அ டிப் படை தேவையாகும். காலா காலத்தில் திருமணம் ஆகாவிட்டால் மனித உந்து சக்தியானது (M o tivation or Drive) தேக்கமோ, திசைமாற்றமோ அடைந்துவிடும். இது வாழ்க்கைக்கு நல்லதல்ல. திருமணம் என்பதை பெரும்பாலோர் பா லு ற வு தொடர்பான விஷயமாகவே நினைக்கிறார்கள். இது தவறு மேலும் சிலர் பா லு ற வை பி ற ப் பு று ப் பு சம்பந்தப்பட்ட விஷயமாக நினைக்கிறார்கள்.

இது அதைவிட பெரிய த வ றா ன கருத்தாகும். பா லு ண ர் வு உடல் மற்றும் உள்ளம் முழுவதும் பரவியிருக்கிறது. அதனால்தான் சில ரிஷிகள் இதை ஒரு கலை போன்றே கருதினார்கள். திருமணத்தில் மணப்பெண் ஒருவர் மணமகனை தூக்கி புகைப்படம் எடுக்கும் காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் வாயடைக்க செய்துள்ளது.பொதுவாக திருமண நிகழ்வில் ஆட்டம், கொண்டாட்டம் மட்டுமின்றி பல்வேறு சம்பிரதாயங்கள் இருக்கும்.

சில தருணங்களில் மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை தூக்க சொல்வதும், அவருடன் நடனமாடுவதையும் அவதானித்திருப்போம்.ஆனால் இங்கு சற்று தலைகீழான சம்பவம் நடைபெற்றுள்ளது. சற்றும் கூட சிரமப்படாத மணப்பெண் மணமகனை மிகவும் சாதாரணமாக தூக்கி அசத்தியுள்ளார். இது உறவினர்களுக்கே இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.