நடிகர் மற்றும் தயாரிப்பாளராக கலக்கிய அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் தான் நடித்த முதல் படத்திற்கு விருது வாங்கி அ சத்தி யுள்ளார். நடிகராகவும், முக்கியமாக வி ல்ல னா க க ளமிறங்கி ஒ ட்டு மொத்த ரசிகர்களையும் கொ ள்ளை கொ ண்ட நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.

தற்போது நடிப்பில் இறங்கியுள்ளார்.மொடலிங் துறையில் இருந்த இவர் தனது தந்தைக்கு உதவியாகவும் இருந்து வந்தநிலையில், தும்பா என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. காடுகளை பாதுகாப்பது, விலக்குகளை பாதுகாப்பது என்பதை சொ ல்லும் ஒரு கருத்துப்படமாக இருந்ததால் குழந்தைகளைக் கூட மிகவும் க வர்ந்தது என்றே கூறலாம்.

தற்போது பிரபல ரிவி நடத்திய விருது விழாவில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை கீர்த்தி பாண்டியன் தனது முதல் படமான தும்பா படத்திற்கு பெ ற்றுள்ளார். மேலும் அருண்பாண்டியன் நடித்த பல படங்கள் பு ர ட் சி மற்றும் அ தி ர டி ச ண் டை காட்சிகள் கொ ண்ட திரைப்படங்கள் அவருடைய படங்களுக்கு மக்கள் ம த்தியில் வரவேற்பு கிடைத்தது அதுபோல் மகளுக்கும் கிடைத்துள்ளது.
