நடுரோட்டில் அரசுப்பள்ளி ஆசிரியரிடம் நகை பறித்த வழிப்பறி கொள்ளையர்கள்..!! பரபரப்பு சிசிடிவி காட்சி..(உள்ளே )

நாளுக்கு நாள் நாட்டில் பல தவறான சம்பவங்கள் நடந்துகொண்டே தான் உள்ளது. தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நாரணன் பேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பஞ்செட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். விஜயலட்சுமி
காரனோடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த போது.

எதிரே மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த வந்த 2 பேர் அவரை தரதர வென்று இ ழுத்து சென்று கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இந்நிலையில் கீழே வி ழு ந்த அவர் கூச்சலிட்ட உடன் அங்கிருந்து அவர்கள் உடனடியாக தப்பி ஓடினர். இதையடுத்து விஜயலட்சுமி இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

வழிப்பறி சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள அவரிடம் தாலியை பறிக்கும் ப ரப ரப்புக் காட்சிகளை கொண்டு விசாரணை மேற் கொண்டு அந்த நபர்களை  தேடி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…..